சின்னஞ்சிறு….

 1. பிறந்த நாள் 
” யாரெல்லாம் நம்மை ஞாபகம் வைத்து வாழ்த்துகிறார்கள் என்று முகப்புதக்கத்தை டி-ஆக்டிவேட் செய்தேன். கெளதம் கால் செய்தான்  , யாரென்று ஞாபகமில்லை .”

 

 2. அடையாளம்

” பலர் கேட்க நான் சொன்னேன் , தமிழன் என்று, என் மகன் என்னவென சொல்வான் ? ஆங்கிலன் என்றோ?.
அன்றுணர்ந்தேன் , தமிழ் என்பது மொழி அல்ல, அடையாளம் என்று.”
 3. சென்னை வெள்ளம்
” சட்டத்திலுள்ள ஓட்டைகள் அனைத்திலும் புகுந்து ஓடியது “.
 4.  ஏழ்மை
“இரு சக்கர வாகனம் வைத்து இருப்பவன்  சொன்னான் , நான்கு சக்கர வாகனம் இல்லாதவன் ஏழை என்று,
 பேருந்தில் செல்பவன் சொன்னான் ,வாகனம் இல்லாதவன் ஏழை என்று,
 நடந்து செல்லும்  பாமரன் சொன்னான், படிக்காதவன் ஏழை என்று “.
 5. பெண்ணியம்
” பெண் உரிமைக்காகப் போராடும் பேச்சாளர், கணவன் வந்து கூட்டிச் செல்ல வேண்டும் என்று பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாள் “
                                                                                            – விஜ
Comments
One Response to “சின்னஞ்சிறு….”
  1. நாட்டிலே பெண்ணியம் அப்படித்தானே இருக்கு 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: