வாசித்ததில் வசீகரித்தவை
வாசித்ததில் வசீகரித்தவை 1) புத்தகம் புத்தகத்தின் பெயர் – விரல்கள் பத்தும் மூலதனம் ஆசிரியர் – இரா.மோகன் இங்கே இப்புத்தகத்தில் இருப்பதை நான் அப்படியே நம் பேச்சு நடைக்கு மாற்றி கொஞ்சம் என் கருத்துகளை தூவி மசாலா படம் போல் தந்து இருக்கிறேன். அ.புதுமைப்பித்தன் அவ்வையாரின் ஆத்திசூடியை புது விதமாக இங்கே புதுமைப்பித்தன் நம் காலத்திர்ற்கு ஏற்றாற்போல் கூறுகிறார் “அறம் செய்ய விரும்பு ஆனால் செய்யாதே” இதை தானே இன்றைய அரசியல்வாதிகள் செய்கிறார்கள்?.ஏன்? நாம் கூட தான் !!!. … Continue reading