கொசுக்கடி (CEG TIPS)

இப்போ நம்ம காலேஜ்ல முக்கிய பிரச்சனை கொசுக்கடி தான் .அதுவும் இந்த ஹாஸ்டல் பசங்க படுற பாடு …கேட்டா நாய் கூட கண்ணீர் வடிக்கும்.அதனால அதில் இருந்து தப்பிக்கவும் அப்புறம் அதை ஆக்கபூரவமா மாற்றவும் சில ஐடியாக்கள். 1)400 ரூபாய் கொடுத்து கொசு வலை வாங்கினாலும் கொசு மட்டும் தான் உள்ளார இருக்கு.சோ,இனிமே கொசுவ வலைக்குள்ள விட்டுட்டு நீங்க வெளிய வந்து படுத்துக்கோங்க.(டென்ஷன் ஆகாதீங்க மேல படிங்க). 2)இங்க பாதி பேரு கொசு பேட்ல கொசு அடிச்சு … Continue reading

Rate this:

நம்ம நித்தி Part-1…..

இப்பொ தமிழ் நாட்டுல டாப்ல இருக்குற ஆளு நம்ம நித்தி தான் ..அதனால என்னுடைய இரண்டாம் பதிப்பு நம்ம நித்தி தான் …       VS  இது ஒரு சின்ன பேட்டி .. இந்த பேட்டில யாருலாம் கலந்துக்க போறாங்கனு பார்தீங்கனா நம்ம  1)நித்தி  2)ரஞ்சிதா  3)அப்புறம் நம்ம பெருசு ..அதாங்க நம்ம ஆதீனம் ..  4)லாஸ்டா பேட்டி எடுக்க போற ஆளு நம்ம கௌண்ட மணி  ஸ்டார்ட் த பேட்டி…..  1)மணி:   … Continue reading

Rate this: