போராட்டம் தவிர்!!!
மச்சான் இன்னைக்கு தீவுத்திடல்ல போராட்டம் ,வந்துடு. எதுக்குடா போராட்டம் ?. விவசாயிங்க டெல்லில போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க , அவங்களுக்கு ஆதரவா நாம இங்க பண்ணுவோம் . நம்ம கெத்த காமிக்க வேணாமா ?. சரி இங்க கொஞ்சம் உக்காரு, நான் கேட்குற கேள்விக்கு கொஞ்சம் பதில் சொல்லு. சரி கேளு!!!. நான் : விவசாயத்துக்கும் டெல்லிக்கும் என்ன சம்பந்தம் ?. நண்பன்: அவங்க நம்ம கடன தள்ளுபடி பண்ணலையே , அதுனால தான். நான்: … Continue reading
கொசுக்கடி (CEG TIPS)
இப்போ நம்ம காலேஜ்ல முக்கிய பிரச்சனை கொசுக்கடி தான் .அதுவும் இந்த ஹாஸ்டல் பசங்க படுற பாடு …கேட்டா நாய் கூட கண்ணீர் வடிக்கும்.அதனால அதில் இருந்து தப்பிக்கவும் அப்புறம் அதை ஆக்கபூரவமா மாற்றவும் சில ஐடியாக்கள். 1)400 ரூபாய் கொடுத்து கொசு வலை வாங்கினாலும் கொசு மட்டும் தான் உள்ளார இருக்கு.சோ,இனிமே கொசுவ வலைக்குள்ள விட்டுட்டு நீங்க வெளிய வந்து படுத்துக்கோங்க.(டென்ஷன் ஆகாதீங்க மேல படிங்க). 2)இங்க பாதி பேரு கொசு பேட்ல கொசு அடிச்சு … Continue reading