முதுமை போற்றுதும்!!!

சொல்லெனா வார்த்தைகள் , கேட்க ஆளில்லை. கால்களில் வன்மை இருந்தும், திணிக்கப்பட்ட ஓய்வு. விலைமதிப்பில்லா அனுபவம், அழிந்து வரும் உயிரினம் பட்டியலில். உழைக்க விரும்பும் மனம் , கூலிக்காக அல்ல. மடிக்கணினியில் மகனின் பிரவேசம், தொடும் தூரத்தில் தான் என்று சென்றவனவன். வைத்திருக்கும் கதைகள் ஆயிரம், பேரன் பேத்தியின் வரவு அருகில் இல்லை. சொந்தங்கள் தான் செல்வங்களா ? எழுதுகிறேன் என் வரிகளை – படிக்கட்டும் ஏதோ ஒரு பிள்ளை. உழுகிறேன் என் நிலங்களை – உண்ணட்டும் … Continue reading

Rate this:

The Smell of Books

The fragrance of my love’s free hair, Cannot match you in good and fair. Pollens of the world; the destination of bees, Has to bow down by their knees. Century world wine of France, Must to relook at its standard for a glance. Fishermen in the middle of seas catching a school of fish Will … Continue reading

Rate this:

The art of divinity!!!

Life is simple without you Yes, it is. Mondays are plenty and no Sundays. Work is linear without you Yes, it is. No booms and no recess. Days are colorless without you Yes, it is. No blossoms and no odor. The path is predictable without you. Yes, it is. No surprises and no shocks. Time … Continue reading

Rate this:

மறுபாதி இதயம்

தண்ணீர் வெள்ளை தோலுக்கு ஆசைப்படும் இவ்வுலகில் , நிறமில்லா உன்னை பலர் நேசிப்பது ஆச்சர்யமே .  எடுத்தவர் கை நிறம் பாகுபாடில்லாமல் பிரதிபலிக்கும் உன்னை நேசிக்கிறேன். ஆற்று மணல்: சிறு வயதில் காவேரிப் படுக்கையில் உன் மீது படுத்துதுறங்கிய நியாபகம், எத்துனை நாட்கள் உன் மீது ஓடி விளையாடும் மீன்களை காண பாலம் தாண்டி வந்து இருப்பேன் ,தெரியவில்லை! நீரில் மூழ்கி, உன் மீது மையம் கொண்டிருக்கும் செந்நிற கற்களைத் தேடிச் சென்ற நாட்களை நான் மறக்க … Continue reading

Rate this:

Orphan Gods : In Chennai During Pongal.

“Everyday many come to me for prayer They bow down, whisper and cry. Everyone call me as a brother, father and mother, I am happy to have relationship with this city people –after all they are alone. I never leave them in solitude, because they didn’t have a soul here to share. But a day … Continue reading

Rate this: