ஆறில் வளையாதது….

ஒரு ஆறு வயது சிறுமியால்  என்ன செய்ய முடியும் ?. நாம் ஆறு வயதில் என்ன செய்து கொண்டு இருந்தோம் ?. எனக்கு ஞாபகம் உள்ள வரையில் விளையாடிக்கொண்டும் , ஊர் சுற்றிக்கொண்டும் இருந்தேன்.இருந்து இருப்பேன். ஆனால் ஒரு ஆறு வயது சிறுமி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுமி,  தன் தகப்பனை திருத்தி குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து இருக்கிறாள். இப்பொழுது அவள் தகப்பன் கேரளாவில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். அதே சிறுமி, தன் தகப்பனை … Continue reading

Rate this: