விவசாயக்”குடி”மக்கள்
சமீபத்தில் ஒரு கிராமம் வழியாக செல்ல நேர்ந்தது ,காலை நான் செல்லும் போது ஒரு வயதான விவசாயி அதிகாலை முதல் வயக்காட்டில் நாற்று நட்டுக்கொண்டு இருந்தார்.ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும்,சொற்ப வருமானமே வந்தாலும் இவர் போன்ற விவசாய தெய்வங்கள் தன்னலம் பார்க்காமல் உழைப்பதால்,உழுவதால் தான் நாம் இன்று உயிரோடு இருக்கிறோம்.மாலை நான் திரும்பி வரும் போது அதே விவசாயியை காண நேர்ந்தது.வயக்காட்டில் அல்ல???,Taasamac இல். கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் நம் விவசாயிகள் இப்படி குடித்து குடித்து தானும் அழிந்து,விவசாயத்தயும் … Continue reading
கொசுக்கடி (CEG TIPS)
இப்போ நம்ம காலேஜ்ல முக்கிய பிரச்சனை கொசுக்கடி தான் .அதுவும் இந்த ஹாஸ்டல் பசங்க படுற பாடு …கேட்டா நாய் கூட கண்ணீர் வடிக்கும்.அதனால அதில் இருந்து தப்பிக்கவும் அப்புறம் அதை ஆக்கபூரவமா மாற்றவும் சில ஐடியாக்கள். 1)400 ரூபாய் கொடுத்து கொசு வலை வாங்கினாலும் கொசு மட்டும் தான் உள்ளார இருக்கு.சோ,இனிமே கொசுவ வலைக்குள்ள விட்டுட்டு நீங்க வெளிய வந்து படுத்துக்கோங்க.(டென்ஷன் ஆகாதீங்க மேல படிங்க). 2)இங்க பாதி பேரு கொசு பேட்ல கொசு அடிச்சு … Continue reading
நூலகம்..உபயோகிப்பது எப்படி? ஆசிரியர் – செல்வி ஜெ.ஜெயலலிதா.
ஒரு ஊருல ஒரு நூலகம் இருக்கு..அத எப்படி எல்லாம் யூஸ் பண்ணலாம்? 1.புத்தகம் படிக்க. 2.புத்தகம் எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்து படிக்க. 3.என்னை போல சில பேரு படுத்து தூங்க. 4.வார இதல்ல சினிமா விமர்சனம் படிக்க. 5.காத்து வாங்க. 6.இதுக்கும் மேல ….தண்ணி குடிக்க கூட நூலகம் போலாம். ஆன நம்ம “அம்மா” புதுசா ஒன்னு கண்டு பிடிச்சு இருக்காங்க…அது என்ன தெரியுமா? 7.திருமண வரவேற்ப்பு நடத்த….ஆமாங்க.இது வேற எங்கயும் இல்ல…நம்ம அண்ணா … Continue reading