போராட்டம் தவிர்!!!
மச்சான் இன்னைக்கு தீவுத்திடல்ல போராட்டம் ,வந்துடு. எதுக்குடா போராட்டம் ?. விவசாயிங்க டெல்லில போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க , அவங்களுக்கு ஆதரவா நாம இங்க பண்ணுவோம் . நம்ம கெத்த காமிக்க வேணாமா ?. சரி இங்க கொஞ்சம் உக்காரு, நான் கேட்குற கேள்விக்கு கொஞ்சம் பதில் சொல்லு. சரி கேளு!!!. நான் : விவசாயத்துக்கும் டெல்லிக்கும் என்ன சம்பந்தம் ?. நண்பன்: அவங்க நம்ம கடன தள்ளுபடி பண்ணலையே , அதுனால தான். நான்: … Continue reading
வளர்த்தவள் – நானும் இவள் குழந்தை என்பதில் எனக்கு பெருமை.
எத்தன பேருக்கு இங்க உண்மையான பாட்டியோட பாசம் கிடைச்சு இருக்கு? எத்தன பேருக்கு அவங்க ஊட்டி விடுற பாக்கியம் கிடைச்சு இருக்கு? எத்தன பேரு பாட்டி கையால எண்ணெய் தேய்ச்சு குளிச்சு இருக்கீங்க? பாட்டி என்பவள் இரு தலைமுறை பார்த்தவள்,அவள் அம்மம்மா.அவளின் பாசமும் அம்மாவுக்கும் மேல். நான் மிடில்கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவன்.அப்பா ,அம்மா இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.அம்மாவின் அம்மாவும் ,அப்பாவின் அம்மாவும் வந்து தங்கி என்னை குழந்தை பருவத்தில் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு முடியவில்லை. அப்பொழுது தான் … Continue reading
பிரேக்கப் தான் பெஸ்ட் – Her Favourite Dialogue
“டேய் ,பிராக்டிக்கல்லா பார்த்தா ,நாம பிரேக்கப் பண்ணிகுறது தான் சரின்னு படுது” “ஏன்?” “என் அப்பாக்கும் வயசாகிட்டே போகுது,அம்மாவும் பாவம்,தங்கச்சியையும் நான் பார்க்கணும்ல?” “என்ன மட்டும் ஏதோ கவர்மென்ட் பெத்துபோட்ட மாதிரியும்,அம்மா மெஸ்ல தான் நான் மூணு வேளையும் சாப்டுற மாதிரி பேசுற” “நான் அதுக்கு சொல்லலடா……உனக்கும் மாசம் முப்பத்தி அஞ்சாயிரம் தான் சம்பளம்,சென்னைல அத வச்சி குடும்பம்லாம் நடத்த முடியாதுடா..” “இந்த சம்பளத்துக்கே என்ன வீட்டுக்கு விட மாட்டேன்னு ,ஏதோ “இது எங்கள் சொத்து” ,அப்படிங்குற … Continue reading