டிராபிக் தோழி….
Posted by vejayinjananam on August 11, 2016 · Leave a Comment
இது நடந்தது 2௦௦2-இல். அப்போ சென்னைக்கு IT கம்பெனீஸ் வந்த புதுசு. ஆண்களையும் பெண்களையும் சமமாக பார்க்கும் ,சமமாக வழிநடத்தும் ஒரு தொழில் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைத்த தருணம். அன்னைக்கு எப்பவும் போல ஆபீஸ்க்கு லேட்டா போனேன். லிப்ட்ல போறது எனக்கு பிடிக்காததால ஸ்டெப்ஸ் ஏறிட்டு இருந்தேன். 3rd ப்ளோர் கிராஸ் பண்ணும் போது புதுசா ஒரு ஆபீஸ் ஓபன் பண்ணி இருந்தாங்க. எல்லா பெண்களும் சுடிதார் போட்டு இருந்தாங்க,சிலர் ஸ்லீவ்லெஸ். அதை பார்த்த என் … Continue reading →
Rate this:
Category Experience, Short Stories, Story · Tagged with story
சின்னஞ்சிறு….
Posted by vejayinjananam on January 31, 2016 · 1 Comment
1. பிறந்த நாள் ” யாரெல்லாம் நம்மை ஞாபகம் வைத்து வாழ்த்துகிறார்கள் என்று முகப்புதக்கத்தை டி-ஆக்டிவேட் செய்தேன். கெளதம் கால் செய்தான் , யாரென்று ஞாபகமில்லை .” 2. அடையாளம் ” பலர் கேட்க நான் சொன்னேன் , தமிழன் என்று, என் மகன் என்னவென சொல்வான் ? ஆங்கிலன் என்றோ?. அன்றுணர்ந்தேன் , தமிழ் என்பது மொழி அல்ல, அடையாளம் என்று.” 3. சென்னை வெள்ளம் ” சட்டத்திலுள்ள ஓட்டைகள் அனைத்திலும் புகுந்து ஓடியது … Continue reading →
Rate this:
Category Poem, Short Stories