வளர்த்தவள் – நானும் இவள் குழந்தை என்பதில் எனக்கு பெருமை.

எத்தன பேருக்கு இங்க உண்மையான பாட்டியோட பாசம் கிடைச்சு இருக்கு? எத்தன பேருக்கு அவங்க ஊட்டி விடுற பாக்கியம் கிடைச்சு இருக்கு? எத்தன பேரு பாட்டி கையால எண்ணெய் தேய்ச்சு குளிச்சு இருக்கீங்க? பாட்டி என்பவள் இரு தலைமுறை பார்த்தவள்,அவள் அம்மம்மா.அவளின் பாசமும் அம்மாவுக்கும் மேல். நான் மிடில்கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவன்.அப்பா ,அம்மா இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.அம்மாவின் அம்மாவும் ,அப்பாவின் அம்மாவும் வந்து தங்கி என்னை குழந்தை பருவத்தில் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு முடியவில்லை. அப்பொழுது தான் … Continue reading

Rate this:

“இருபத்தொன்பது மீனு இருக்கு இன்னும் ஒன்னு எங்க??”.

நீங்க மீன் புடிச்சு இருக்கீங்களா?ஆமாவா இல்லயா..?அது ஒரு சுகமான அனுபவம்.அட மீன புடிச்சு சாப்டுறது இல்லைங்க,அத வீட்டுல வச்சு வளர்க்கனும்.அதுவும் ஆத்து(ஆற்று) மீனு. எனக்கு 7 வயசு இருக்கும்.எனக்கு பெரியப்பா பசங்க ரெண்டு பேரு.பெரிய அண்ணன் பேரு ராஜேஷ்,சின்ன அண்ணன் பேரு விக்கி.மீன் பிடிக்குறதுக்காக எங்க அம்மாச்சி ஊருக்கு போவோம்.ஊரு பேரு ஜேடர்பாளயம்.இது ஒரு அழகான கிராமம்னும் சொல்லலாம்.ஆறு,வாய்க்கால்,அணைக்கட்டு எல்லாம் இருக்கு.எங்க திரும்புனாலும் அழகான கரும்பு தோட்டம்,வாழத்தோட்டம் எல்லாம் இருக்கும்.ஊரும் மக்களும் விவசாயத்தயும்,நெசவுத்தொழிலயும் ரொம்ப நம்பி இருக்காங்க.கூடவே மீனவங்களும் … Continue reading

Rate this: