போராட்டம் தவிர்!!!

  மச்சான் இன்னைக்கு தீவுத்திடல்ல போராட்டம் ,வந்துடு. எதுக்குடா போராட்டம் ?. விவசாயிங்க டெல்லில போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க , அவங்களுக்கு ஆதரவா நாம இங்க பண்ணுவோம் . நம்ம கெத்த காமிக்க வேணாமா ?. சரி இங்க கொஞ்சம் உக்காரு, நான் கேட்குற கேள்விக்கு கொஞ்சம் பதில் சொல்லு. சரி கேளு!!!. நான் : விவசாயத்துக்கும் டெல்லிக்கும் என்ன சம்பந்தம் ?. நண்பன்:  அவங்க நம்ம கடன தள்ளுபடி பண்ணலையே , அதுனால தான். நான்: … Continue reading

Rate this: